News March 20, 2024
தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு மாணவர் தேர்வு

மத்திய பிரதேச மாநிலம், விடிஷாவில் நடைபெற உள்ள 45வது ஜீனியர் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி மாணவர் ஆர். மகேஷ் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாணவரை இன்று கல்லூரியின் தலைவர் பழனி, செயலாளர் விஜய் ஆனந்த், பொருளாளர் ஸ்ரீதர், கல்விப்புல முதன்மையர் உடையப்பன், முதல்வர் ஆனந்தராஜ், உடற்கல்வி இயக்குநர் கோபி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.
Similar News
News December 10, 2025
துணை சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்த மு.பெ.கிரி

கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவரை மாவட்ட திமுக துணை செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு.பெ கிரி நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News December 10, 2025
தி.மலை: 10th, 12th போதும், 14,967 காலியிடங்கள்!

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <
News December 10, 2025
தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க


