News August 14, 2024

தேசியக்கொடியை தூய்மை பணியாளர் ஏற்றுவார் ..

image

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் 78 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காமராஜர் வளாகத்தில் அமைந்துள்ள மையத்திடலில் இதுவரை மூத்த அரசு அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்றி வந்த நிலையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சுதந்திர தினத்தன்று தூய்மை பணியாளர் திருமதி .சரோஜா அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைக்க உள்ளார்கள். இந்த நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள உள்ளார்…

Similar News

News December 28, 2025

புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

image

புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி, வரும் 29 ஆம் தேதி அன்று ட்ரோன்கள், மைக்ரோலைட் விமானங்கள், பாராகிளைடர்கள், பலூன்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

error: Content is protected !!