News November 22, 2024
தென்னை மர பயிருக்கு காப்பீட்டு தொகை பெற ஆட்சியர் அழைப்பு

தென்னை பயிர் இயற்கை சீற்றங்களால் முழுமையாக பாதிக்கப்பட்டு முற்றிலும் பலன் கொடுக்காத விவசாயிகள் தென்னை மரப் பயிருக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை வசதியினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு மற்றும் முறை பற்றி தோட்டக்கலை அலுவலகத்தில் தகவல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.
Similar News
News November 20, 2025
திருச்சி: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – புகார்

தென்காசியை சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் பிரதமர் மோடி குறித்து பொது வெளியில் அநாகரிகமாக கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறியும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி மாவட்டத் தலைவர் லெனின் பாண்டியன் தலைமையில், திருச்சி கன்ட்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.
News November 20, 2025
திருச்சி மக்களே உஷார்.. காவல்துறை எச்சரிக்கை

ஆஃபர்கள் என்ற பெயரில் உங்கள் செல்போனிற்கு குறுஞ்செய்திகள், வாட்ஸ்ஆப் அல்லது டெலிகிராம் மூலமா வரும் தெரியாத லிங்க்-கள் அல்லது APK file -களை தொட வேண்டாம். நம்பத்தகுந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் மற்றும் செயலிகளை மட்டும் பயன்படுத்தவும். சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க அழைக்கவும், சைபர்கிரைம் உதவி எண் 1930 அல்லது <