News September 29, 2025
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட செயற்குழு கூட்டம்

நிலக்கோட்டை ஒன்றியம் கொடைரோட்டில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் என முப்பெரும் விழா நடந்தது. மாநில இளைஞரணி செயலாளர் டைகர் விஜி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று கட்சி நிர்வாகிகள் தலைமை கூறும்படி அந்தந்த ஒன்றிய நிர்வாகிகள் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட அறிவுறுத்தபட்டது.
Similar News
News December 8, 2025
திண்டுக்கல் மக்களே.. ஏமாற வேண்டாம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தல், டெலிகிராம் வேலைவாய்ப்பு குழுக்கள் மூலம் “டாஸ்க் செய்து அதிகம் சம்பாதிக்கலாம்” என வரும் தகவல்கள் அனைத்தும் மோசடிகளாகும். தெரியாத நபர்களின் லிங்குகள் அல்லது வேலை அழைப்புகளை நம்ப வேண்டாம். மோசடிகள் குறித்து 1930 என்ற எண் அல்லது cybercrime.gov.in தளத்தின் மூலம் உடனே புகார் செய்ய அறிவுறுத்தியுள்ளது.