News October 9, 2025

தென்காசி வரும் முதல்வரின் சுற்றுப்பயணம் விவரம்

image

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வருகிற 24, 25 ஆம் தேதிகளில் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 24 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முதலமைச்சர் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. 25 ஆம் தேதி இ.விலக்கு பகுதியில் உள்ள மைதானத்தில் பல கோடி ரூபாய் மதிப்பு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

Similar News

News December 8, 2025

தென்காசி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் பெறபட்ட விவரம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மனுக்களை பெற்ற்றார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை,  அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா  மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 449  மனுக்கள் பெறப்பட்டன. 

error: Content is protected !!