News April 28, 2025

தென்காசி மாவட்ட மக்களுக்கு முக்கிய  அறிவிப்பு

image

இந்திய ராணுவத்திற்கு நிதியளிக்குமாறு வாட்ஸ் அப்பில் பரவி வந்த செய்திக்கு பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பில் தவறான தகவல் உலாவி வருவதை சுட்டிக்காட்டி பொதுமக்கள் இது போன்ற மோசடி தகவலை நம்ப கூடாது என்று விளக்கம் அளித்துள்ளது. எனவே தென்காசி மக்கள் இதுபோன்ற தவறான செய்தி வந்தால் தவிர்க்கவும்.

Similar News

News November 21, 2025

தென்காசி: VOTER ID-ல் இதை மாத்தனுமா?

image

தென்காசி மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<>இங்கு கிளிக்<<>> செய்யுங்க.
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவேற்றவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 21, 2025

தென்காசி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News November 21, 2025

தென்காசி: PF-ல் சந்தேகமா? முகாம் தேதி அறிவிப்பு!

image

தென்காசி மாவட்டம் புளியங்குடி எஸ்பி நகர் வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 27ஆம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில், வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், தொழிற்சங்கத்தினர், தொழில் நிறுவன அமைப்புகள் பங்கேற்று பயனடையலாம் என ஆணையர் சிவ சண்முகம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!