News April 6, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-6) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

தென்காசி: காதலுக்கு மறுப்பு., இளைஞர் தற்கொலை

image

தென்காசி பாறையடி தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (23). சவுண்ட் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு அப்பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பெண்ணின் உறவினர்கள் நேற்று அவரிடம் தகராறில் ஈடுப்பட்டதாக கூறப்ப்டுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்காசி போலீசார் வழக்குப்பதிவு.

News November 1, 2025

தென்காசி: இளைஞர் தற்கொலை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேல அழகு நாச்சியாபுரத்தை சேர்ந்த கலகரத்தினம் மகன் கவி பிரசாத் (17) இவருக்கு கடந்த மாதங்களாக வயிற்று வலி காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் இன்று காலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் விசாரணை.

News November 1, 2025

தென்காசி: கோவில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்..

image

தென்காசி மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்த மற்றும் 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!