News April 2, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான தென்காசி, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தென்காசி: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY

தென்காசி மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <