News March 29, 2025
தென்காசி மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு உடற்கல்வி வழிகாட்டுதல் முகாம் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிளஸ் டூ முடித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். *ஷேர் பண்ணுங்க*
Similar News
News November 30, 2025
தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத சரிவு

தென்காசி மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு பகல் நேர வெப்ப பதிவு சரிந்துள்ளது. புயல் சின்னம் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட முழுவதும் பல இடங்களில் மிதமான சாரல் மழை பதிவானது. பகல் முழுவதும் சூரிய வெளிச்சமின்றி அதிக குளிர்ச்சியான சூழல் நிலவியது. அக்டோபர் மாதத்தில் நேற்று பகல் நேர குறைந்தபட்ச வெப்ப பதிவு வரலாறு காணாத அளவிற்கு 20 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.
News November 30, 2025
தென்காசி – பம்பைக்கு இன்று முதல் சிறப்பு பஸ்

ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக தென்காசியில் இருந்து கேரள மாநிலம் பம்பை வரை சிறப்பு கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் சேவை தென்காசியில் இருந்து தினமும் இரவு 7 மணிக்கு புறப்படும். இதுபோல் பம்பையில் இருந்து தென்காசிக்கு தினமும் காலை 9 மணிக்கு இந்த சிறப்பு பஸ் புறப்படும். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்த பஸ் வசதி பயன்படுத்திக் கொள்ளலாம்.