News August 7, 2024
தென்காசி மக்கள் தொடர்பு அலுவலர் திடீர் இடமாற்றம்

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றி வந்த இளவரசி இன்று (ஆக.07) அதிரடியாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இடமாற்றம் செய்து செய்தி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட
புதிய மக்கள் தொடர்பு அதிகாரியாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சண்முகசுந்தரம் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று அவர் பொறுப்பேற்புக உள்ளார்.
Similar News
News February 9, 2026
தென்காசி அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

தென்காசி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 9, 2026
தென்காசி : டிகிரி போதும் – வங்கி வேலை….!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 419
3. வயது: 25 – 34
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 26.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
தென்காசி : சமையல் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

தென்காசி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!


