News April 22, 2025
தென்காசி தமிழக அரசு வழங்கும் உடனடி லோன் மேளா

தென்காசி மாவட்டத்தில் திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி மூலம் உடனடி லோன் மேளா அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு திட்டம் சார்ந்த கடன் மற்றும் விவசாயம் சார்ந்த லோன் மேளா சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டு உடனடியாக கடன் வழங்கப்படும். தென்காசியில் வருகின்ற (28-4-2025) அன்று குத்துக்கல் வலசை S.R மஹாலில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. பணம் தேவைபடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News November 21, 2025
மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மஞ்சப்பை விருதுகள்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்தும் பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் விண்ணப்பப் படிவங்கள் ஆட்சியர் அலுவகை இணையதளத்திலும் (https://tenkasi.nic.in) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் (https://tnpcb.gov.in) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
News November 21, 2025
தென்காசி: ரூ.1,23,100 சம்பளத்தில் வேலை., தேர்வு இல்லை..!

தென்காசி மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரூ.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க இங்கு <
News November 21, 2025
தென்காசி: VOTER ID-ல் இதை மாத்தனுமா?

தென்காசி மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவேற்றவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.


