News April 27, 2025
தென்காசி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஏப்.26 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட எண்ணில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
JUSTIN: தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் பலி

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 6 பேர் உயிரிழந்த்தாக தகவல் வழியாக உள்ளது இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் சிக்கிய உள்ள பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தென்காசி மக்களே., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தென்காசி, நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.