News February 18, 2025
தென்காசி இரவு காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம்

இன்று 17.02.2025 தென்காசி மாவட்ட உட்கோட்ட பிரிவுகளில் (தென்காசி புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம்) காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.
Similar News
News November 28, 2025
தென்காசி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News November 28, 2025
தென்காசி: டிப்ளமோ போதும்.. ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி

தென்காசி மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <
News November 28, 2025
தென்காசி: மின் பஸ் மோதி இளைஞர் பலி

வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த கோபால்சாமி (27) அப்பகுதி டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் அருகே உள்ள டீக்கடைக்கு டூவீலரில் செல்லும் போது எதிரே வந்த மினிபஸ் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை தென்காசி G.Hக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார், மினிபஸ் டிரைவர் குருராஜ் (36) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


