News March 27, 2024
தென்காசி ஆதரவாளர்களுடன் வேட்புமனு

தென்காசியில் இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பாளர்கள்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட கடைசி நாளான இன்று 24 வேட்பாளர்கள் வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தற்போது பரபரப்பாக உள்ளது. ஏற்கனவே 12 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது 36 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 16, 2025
தென்காசி: ரயில் மோதி உயிரிழந்த நபர்

தென்காசி மாவட்டம் இலஞ்சி குத்துக்கல்வலசை செல்லும் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே இன்று (நவ. 16) அடையாளம் தெரியாத நபர் ரயில் மோதி விபத்தில் உயிர் இழந்துள்ளார். தற்போது காவல்துறை விசாரணை செய்து வருகிறது. அடையாளம் தெரிந்தவர்கள் தென்காசி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
News November 16, 2025
தென்காசி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 16, 2025
தென்காசி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

சங்கரன்கோவில் அருகே திருமலைகொழுந்துபுரத்தில், விவசாயி பரமசிவம் (45) மல்லிகை செடிகளுக்கு மருந்து அடிக்க கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது தவறி விழுந்து, காலில் கயிறு சிக்கி மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறது. வாய் பேச முடியாத மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


