News May 7, 2025

தென்காசி: அரசு பேருந்து டெப்போ கிளை மேலாளர்கள் புகார் எண்கள்

image

தென்காசி மாவட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், கிளை மேலாளர்கள் அலுவலர்கள் எண்கள்
▶️ பொது மேலாளர் -9487599051
▶️ துணை மேலாளர் (வணிகம்) – 9487599053
▶️ சங்கரன்கோவில் – 9487599062
▶️ புளியங்குடி – 9487599061
▶️ தென்காசி – 9487599060
▶️ பாபநாசம் – 9487599059
உங்கள் ஊரில் பேருந்துகள் நிற்கவில்லை என்றாலோ, பேருந்தில் ஏற்ற மறுத்தாலோ இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

Similar News

News December 3, 2025

தென்காசி: மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

image

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியை சேர்ந்த கணபதி மகன் மாயாண்டி கடந்த 8ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மகன் இறந்த துக்கத்தில் மனமுடைந்து இருந்த மாயாண்டி நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கத்தில் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News December 3, 2025

தென்காசி: சிலிண்டர் புக் செய்ய புதிய அறிவிப்பு!

image

தென்காசி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 3, 2025

தென்காசி: சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்

image

கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் கடந்த 2019ல் மிட்டாய் வாங்க ரூ.10 தருவதாகக் கூறி பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி நேற்று விசாரித்து சண்முகநாதனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!