News April 26, 2025
தென்காசியில் கால்நடை தடுப்பூசி முகாம் ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டத்தின்கீழ் இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசிப் பணி 2025 28.04.2025 முதல் 27.05.2025 வரை நடைபெறவுள்ளது. கால்நடை வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி எவ்வித விடுபாடுமின்றி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
தென்காசியில் தேர்வு ஒத்திவைப்பு.. கலெக்டர் அறிவிப்பு

தென்காசி ஆட்சியர் கமல்கிஷோா் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், டிச.13, 14ல் நடைபெற இருந்த மின்கம்பியாள் உதவியாளா் தோ்வு (Wireman Helper) சில நிாவாக காரணங்களால் டிச.27, டிச.28 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள், தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகலாம். 9965455269, 9791768403, 7903942550 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 14, 2025
தென்காசி: இலவச தையல் இயந்திரம்! APPLY லிங்க் இதோ

தென்காசி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலைச்சல் இல்லாமல் விண்ணப்பிக்க வழி உள்ளது.
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) எல்லோரும் பயனடைய SHARE பண்ணுங்க
News December 14, 2025
சங்கரன்கோவிலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பலி

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர் (36). இவரது 1½ வயது ஆண் குழந்தை தீரன் நேற்று முன்தினம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தான். குழந்தையை உடனைடியாக குடும்பத்தார் மீட்டு சங்கரன்கோவில் G.H-லும், மேல் சிகிச்சைக்காக பாளை G.H-க்கும் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை தீரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசார் விசாரணை.


