News June 27, 2024
தென்காசியில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் உள்ளிட்ட முக்கிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, போக்குவரத்துக்கு பாதிப்பும் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 23, 2025
தென்காசி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News November 23, 2025
தென்காசி: தண்ணீரில் சடலத்தை சுமந்து சென்ற அவலம்

ஆழ்வார்குறிச்சி அருகே வடக்கு பாப்பான்குளம் பெரிய தெரு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல பாப்பான் கால்வாய் பகுதியில் கடந்து செல்வது வழக்கம். தற்போது மழை பெய்துள்ள நிலையில் தண்ணீரில் நனைந்தவாறு உடலை கொண்டு செல்லம் நிலை ஏற்பட்டது. விரைந்து அப்பகுதியில் பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
தென்காசி: உங்க போன் தொலைஞ்சா – கவலைப்படாதீங்க!

தென்காசி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கு <


