News April 5, 2025
தூத்துக்குடி: பிரபல நிறுவனத்தில் வேலை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<
Similar News
News December 17, 2025
தூத்துக்குடி: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா?

தூத்துக்குடி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. <
News December 17, 2025
தூத்துக்குடி: பைக், கார் பெயர் மாற்ற – CLICK பண்ணுங்க!

நீங்கள் வாங்கிய பழைய பைக், காரை உங்கள் பெயருக்கு மாற்றனுமா? அதை மாற்ற RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) ஃபார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனிலேயே மாற்ற வழி உண்டு.
1. <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!
News December 17, 2025
தூத்துக்குடி: ரூ.10 லட்சம் பரிசு.. கலெக்டர் அறிவிப்பு

தமிழக அரசு மஞ்சப்பை விருதுகளை அறிவித்துள்ளது. தங்கள் வளாகத்தில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை தவிர்த்து வரும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு விருது மற்றும் முதல் பரிசாக ரூ.10,00,000, 2ம் பரிசாக ரூ.5,00,000, 3ம் பரிசாக ரூ.3,00,000 பரிசு வழங்கப்படும். மாவட்ட அலுவலக இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி ஜன.15-க்குள் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


