News May 15, 2024
தூத்துக்குடி : நாளை கனமழைக்கு வாய்ப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 21, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் சம்பந்தமாக பாஜக ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நகரம் மற்றும் காயல்பட்டினம் மண்டலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு உதவுவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.