News September 29, 2025
தூத்துக்குடி: சிறுமிகளுக்கு தொந்தரவு – Ex போலீஸ் கைது

சக்திவினாயகபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் தனசிங் (43) ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்தார். இவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், 2017ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமிகளுக்கு தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தததையடுத்து, துாத்துக்குடி போலீசார், சுரேஷ் தனசிங்கை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.
Similar News
News December 8, 2025
தூத்துக்குடி: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே மழை காலத்தில் கரண்ட் இல்லையா?

தூத்துக்குடி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!