News August 10, 2024
தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

வீடுகளில் நூலகம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், அரசு மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா நடத்தி வீடுகளில் சிறந்த நூலகம் அமைத்திருப்போருக்கு கேடயம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் நூலகம் அமைத்து இருப்போர் தங்கள் நூலகங்கள் பற்றி விவரத்தை புகைப்படங்களுடன் மாவட்ட மைய நூலகத்திற்கு அனுப்பும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
தூத்துக்குடி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

தூத்துக்குடி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 2, 2025
தூத்துக்குடி விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வேளாண்மை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 25 ஆயிரம் வேப்பமரக்கன்றுகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அந்தந்த பகுதியில் உள்ள வட்டார உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News December 2, 2025
தூத்துக்குடி: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் <


