News April 19, 2025
தூத்துக்குடியில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

தூத்துக்குடியில் உள்ள பிரபல இருசக்கர வாகன நிறுவனத்தில் ஹெல்பர், டூவிலர் மெக்கானிக் பிரிவுகளில் காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 21 – 35 வயதிற்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே<
Similar News
News March 2, 2026
தூத்துக்குடி: டிகிரி போதும்… ரூ.1.20,940 சம்பளத்தில் வேலை ரெடி

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <
News March 2, 2026
திருச்செந்தூர் மக்கள் கவனத்திற்கு…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நற்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து, இதில் உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 1, 2026
தூத்துக்குடி: பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வேண்டுமா?

தூத்துக்குடி மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE பண்ணுங்க


