News October 23, 2024
தூத்துக்குடியில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம்

வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 என்ற திட்டத்தின் படி வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி முத்து நகர் பீச் எதிரே உள்ள விக்டோரியா சி.பி.எஸ்.இ பள்ளியில் வைத்து வரும் 28ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பும் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 4, 2026
தூத்துக்குடி: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை ரெடி! APPLY

தூத்துக்குடி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News January 4, 2026
தூத்துக்குடி: லாரி மோதி சம்பவ இடத்தில் பெண் பலி

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (45). இவர் நேற்று தனது மகன் மதனுடன் (26) டூவீலரில் வாகைக்குளம் டோல்கேட் அருகே சென்ற போது நெல்லை நோக்கி சென்ற லாரி டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி GH-ல் அனுமத்தித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் தமிழரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் விசாரனை.