News August 10, 2024
தூத்துக்குடியில் இரவு ரோந்து பணி விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (10.08.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
தூத்துக்குடி: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <
News November 21, 2025
தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை! கடிதம் சிக்கியது

தூத்துக்குடி சகாயபுரத்தை சேர்ந்தவர் பெனோ. இவரது மனைவி ஜெமீலா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் தான் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஜெமிலா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில், ஜெமீலா, தாயாருக்கு எழுதிய எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.