News June 2, 2024
தூத்துக்குடி:ஒன்றிய இணை அமைச்சர் பேட்டி

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் \அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று இன்று தெரிவித்துள்ளார். வருகின்ற ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் இன்று தூத்துக்குடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அதிகமான தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெரும் என தெரிவித்துள்ளார்
Similar News
News July 11, 2025
தூத்துக்குடியில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 77 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 37 வயதுக்கு உட்பட்டோர் ஆகஸ்ட் 3க்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். செப். 3ல் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த <
News July 11, 2025
தூத்துக்குடி வேலைவாய்ப்பு முகாம்.. சீக்கிரம் பதிவு பண்ணுங்க

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19ம் தேதி St மேரிஸ் கல்லூரியில் நடைபெற உள்ளது. 200 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்து கொள்ளும் நபர்கள் ஜூலை 18க்குள் பெயர், படிப்பு, வாட்ஸ்அப் எண், இ-மெயில், முகவரி உள்ளிட்ட தகவல்களை இந்த <
News July 10, 2025
தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த ரோந்துபணிகளை விளாத்திக்குளம் DSP அசோகன் மேற்கொள்கிறார். அவசர காலங்களில் பொதுமக்கள் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண்ணான 9514144100 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.