News June 27, 2024
துணை வேந்தருக்கு வழங்கபட்ட பதவி

தேசிய மாணவர் படை சார்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமிக்கு கௌரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா இன்று பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படையின் துணை இயக்குனர் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி கலந்துகொண்டு கௌரவ பதவி சின்னத்தை துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு வழங்கினார்.
Similar News
News July 11, 2025
ஆசிரியர் வேலை வேண்டுமா? APPLY பண்ணுங்க

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு நேற்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வானது செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே விண்ணப்பிக்க<
.
News July 11, 2025
பாடவாரியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

▶️தமிழ்-216. ▶️ஆங்கிலம் 197. ▶️கணிதம் 232. ▶️இயற்பியல் 233. ▶️வேதியியல் 217. ▶️தாவரவியல் 147. ▶️விலங்கியல் 131. ▶️வணிகவியல் 198. ▶️பொருளியல் 169. ▶️வரலாறு 68. ▶️புவியியல் 15. ▶️அரசியல் அறிவியல் 14. ▶️கணினி பயிற்றுநர் நிலை-1க்கு 57. ▶️உடற்கல்வி இயக்குநர் நிலை 1-க்கு 102 என ஒட்டுமொத்தமாக 1996 இடங்கள் நிரப்பபடவுள்ளது. உடனே<
News July 11, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.