News November 25, 2024
தீ விபத்தில் பற்றி எரிந்த லாரி: ஒருவர் பலி

தேனி கோட்டூரைச் சேர்ந்தவர் பிரவீன். இவரை காண தம்பி மதன்குமார் ராணுவ வீரர் சென்றார். வேலை முடிந்து இருவரும் தனி தனி டூவீலர்களில் பெரியகுளத்திலிருந்து கோட்டூர் நோக்கி சென்றனர். அப்போது திண்டுக்கல்-குமுளி ரோட்டில் அடுத்தடுத்து டூவீலர்கள் மோதியதில் நின்ற மினி லாரி மீது மோதியது. இதில் பிரவீன் சம்பவ இடத்திலே பலியானர். மதன்குமார் படுகாயமடைந்தார். டூ வீலர் மினிலாரியில் சிக்கியதால் தீப்பிடித்து எரிந்தது.
Similar News
News November 22, 2025
திண்டுக்கல்: ரூ.44,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) Grade A பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ. 44,500 வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள், வரும் 30ம் தேதிக்குள் <

திண்டுக்கல்: ரயில்வே துறையில் 5810 காலியிடங்கள்!

1.ரயில்வேயில் காலியாக மாஸ்டர், தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர் உள்ளிட்ட உள்ள 5810 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
2.பணியிடம் -தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்.
3.சம்பளம் – ரூ. 25,500/ முதல் ரூ. 35,400 வரை.
4.கல்வி தகுதி – ஏதேனும் ஒரு துறையில் பட்டம்.
5.விண்ணபிக்க அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.rrbapply.gov.in/
6.கடைசி தேதி – 27.11.2025 (ஷேர் பண்ணுங்க)