News April 7, 2025
தீரா நோய் தீர்க்கும் வாழை தோட்டத்து அய்யன் !

திருப்பூர் மாவட்டத்திலுள்ள சோமனூரின் வாழை தோட்டத்து அய்யன் கோயிலின் கருவறைக்குள் எல்லோரும் செல்லலாம். இந்தக் கோயில் உள்ள புற்று மண்ணை எடுத்து வீடு, வயல் வெளியில் தெளித்தால் அங்கு பாம்புகள் வராது என்பது நம்பிக்கை. தீரா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தீர்வு கிடைக்குமாம். பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News April 16, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக விஸ்வேஸ்வர சுவாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News April 16, 2025
திருப்பூர்: ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 1 குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த <
News April 16, 2025
திருப்பூரில் இலவச தடகள பயிற்சி!

திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மே 24 வரை இலவச தடகளப் பயிற்சி நடத்தப்படுகிறது. ராக்கியாபாளையம் ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் கருவலுார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானம், வேலம்பாளையம் ஆர். எஸ். ஜி ஸ்போர்ட்ஸ் கிளப், கரடிவாவி எஸ்எல்என்எம் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அத்லெடிக் அகாடமி பள்ளி மைதானம் ஆகிய 7 இடங்களில் இது நடத்தப்படுகிறது. பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !