News April 15, 2025
தீராவினை தீர்க்கும் திண்டல் முருகன்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் முருகன் கோயிலுக்குப் பல சிறப்புகள் உண்டு. மொத்த ஊரின் பஞ்சத்தை தீர்த்தக் குமரன் என தலபுராணம் கூறுகிறது. இந்தக் கோயிலில் வழிபட்டால் வாழ்வின் தீரா வினையும் தீரும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் தீராத பிரச்னை எதுவிருந்தாலும் இங்கு வந்த முருகனை வழிபட்ட கணத்தே அது தீர்ந்துவிடுமாம். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News October 15, 2025
ஈரோடு 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
News October 15, 2025
ஈரோடு மாவட்டத்தில் 5 நாட்கள் விடுமுறை!

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, ஈரோடு சொசைட்டி, கோபி என, 4 இடங்களில் மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.தீபாவளி பண்டிகைக்காக ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு வரும், 20 முதல், 22 வரை, 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக சனி,ஞாயிறு விடுமுறை நாட்களை சேர்த்தால் 5 நாட்கள் தொடர் விடுமுறையாகிறது.வரும், 23ம் தேதி மஞ்சள் வர்த்தகம் நடைபெறும் என மஞ்சள் கிடங்கு மற்றும் வணிகர் சத்தியமூர்த்தெரிவித்தார்
News October 15, 2025
ஈரோடு: சுடுகாட்டில் சூதாடிய கும்பல்!

ஈரோடு: பவானிசாகரை அடுத்த கொத்தமங்கலம் பகுதியில், போலீசார், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொத்தமங்கலம் சுடுகாட்டில் சூதாடி கொண்டி ருந்த சூசைராஜ் (40), பிரவீன், (31), கர்ணன், (48), ஜேசுராஜ் (45), அண்ணாதுரை (60) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து, ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். பிறகு அனை வரும் ஸ்டேஷன் பெயிலில் விடுவிக்கப்பட்டனர்.