News February 16, 2025
தீராத கடன் பிரச்சினை இருக்கா – இந்த கோயிலுக்கு போங்க

திருவாரூர் செல்லும் சாலையில் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருச்சேறை கிராமத்தில் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ருணவிமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டால் தீராத கடன் பிரச்சனையும், முற்பிறவியில் செய்த பாவங்களும் தீரும் என்பது ஐதீகம். மாசி மாதத்தில் 13, 14, 15 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி இங்குள்ள சுவாமி அம்பாள் மீது நேரடியாக விழுவது தனி சிறப்பு
Similar News
News November 28, 2025
திருவாரூர்: மழைக் கால அவசர உதவி எண்கள் வெளியீடு

திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு பொதுமக்கள் கவனத்திற்கு – பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 1077,93456440279,04366-226623, 9043989192, 9488547941, காவல்துறை உதவிக்கு 100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அரை உதவிக்கு 9498181220, தீயணைப்பு துறை உதவிக்கு- 101, எண்களை தொடர்பு கொள்ளவும்
News November 28, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் 8.12.2025 காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தேசிய தொழில் பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் சான்றிதழ் உடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
தொழில் பழகுநர் பயிற்சியாளர் முகாம்-ஆட்சியர் தகவல்