News August 8, 2025
தி.மலை: EB கட்டணம் அதிகமா வருதா?

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 11, 2025
தி.மலை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal<
News December 11, 2025
தி.மலை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 11, 2025
தி.மலை: விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் வழங்கும் மறைமலை அடிகளார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, கலைவாணர் என்.எஸ்.கே., கிருபானந்த வாரியார் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் 2025 டிசம்பர் 21-ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. விருதுகள் 2026 ஜனவரி 15-ம் தேதி தமிழர் திருநாளில் வழங்கப்படும். பரிசுத்தொகை ரூ.50 ஆயிரம். தொடர்பு: 9626498444, 9842347071.


