News February 16, 2026
தி.மலை: ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு தி.மலை மாவட்ட சமூக நல அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
Similar News
News March 11, 2026
தி.மலை: SIM கார்டால் வரும் ஆபத்து – உஷார்!

தி.மலை மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <
News March 11, 2026
தி.மலை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News March 11, 2026
தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுத வந்த மாணவன்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் இளவழகன் மனவேதனையுடன் தேர்வு எழுத வந்தார். அவரது தந்தை ராமசந்திரன் (36) உடல்நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். குடும்பத்தில் துயர நிலை நிலவினாலும், எதிர்காலத்தை நினைத்து மாணவன் தேர்வை தவறவிடாமல் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதினார்.


