News May 16, 2024
தி.மலை மழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News October 22, 2025
தி.மலை: ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

தி.மலை மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 22, 2025
ஆரணி: கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

தி.மலை மாவட்டம் ஆரணி வட்டம் நெசல் (மதுரா) புதுப்பட்டு கிராமம் மாரியம்மன் கோயில் தெரு அருகே பிச்சை என்பவர் வசித்து வருகிறார். மலையின் காரணமாக ஓட்டு வீட்டின் சுவர்கள் தெற்கு புறம் மற்றும் வடக்கு புறம் முழுவதுமாக இன்று 22.10.2025 காலை இடிந்துள்ளது. நல்வேலையாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, மேலும் திருவண்ணாமலை பகுதிகளை காலை தொடங்கி மழை பெய்தக் கொண்டே இருக்கிறது.
News October 22, 2025
தி.மலையில் பள்ளி கல்லூரிகள் இயங்கும்

தி.மலை இன்று பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கம், அண்டை மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் விடுமுறை குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.