News September 3, 2025

தி.மலை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தி.மலை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இதில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

Similar News

News December 8, 2025

தி.மலை விவசாயிகளே உங்களுக்கு குறையா? உடனே தெரிவிக்கலாம்!

image

திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைத் தீர்வு கூட்டம் வரும் டிச. 9ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. காமராஜர் சிலைக்கு அருகிலுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக முன்வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!