News October 12, 2025

தி.மலை: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

தி.மலை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு<> AAVOT.COM <<>>என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்

Similar News

News December 11, 2025

தி.மலை: இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி!

image

திருவண்ணாமலை–போளூர் சாலையில் 2020ல் நடந்த விபத்தில் ஹரி உயிரிழந்த வழக்கில், முதலில் 18 லட்சமும் பின்னர் மேல்முறையீட்டில் 23 லட்சமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்கப்படாததால், இன்று நீதிமன்ற அதிகாரிகள் சென்னையிலிருந்து போளூர் சென்ற 204 தடம் எண் அரசு பேருந்தை, ஆரணி டவுன் பகுதியில் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்ட்டது.

News December 11, 2025

தி.மலை: சுயதொழில் தொடங்க SUPER IDEA! ரூ.5 லட்சம் மானியம்!

image

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் ‘உழவன் செயலி’ மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

தி.மலை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mpariva<<>>han என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.SHARE IT

error: Content is protected !!