News August 24, 2024
தி.மலை அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் சோஷியல் பவுண்டேஷன் சார்பாக தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.27 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், துணை இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 26, 2025
தி.மலை: வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை!

தி.மலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவத்திலோ அல்லது www.tnvelaivaivaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய திருவண்ணாமலை வேலைவாய்ப்பு மையம் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவ.28ஆம் தேதியே கடைசி. ஷேர் பண்ணுங்க.
News November 26, 2025
தி.மலை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

தி.மலை மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, <
News November 26, 2025
தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்


