News March 21, 2024
தி.மலையில் தேர்தல் விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் வைக்கப்பட்டுள்ள மின்னனு திரை மூலம் மக்களவை தேர்தலுக்கான முறையான வாக்காளர் தேர்தல் பங்கேற்பு பற்றிய விழிப்புணர்வு விளம்பரத்தினை நேற்று (மார்ச்.20) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்
Similar News
News August 31, 2025
பைக்கிலிருந்து தவறி விழுந்த நிலத்தரகா் உயரிழப்பு

பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி(43). இவா்,நிலத்தரகா் ஆக.28ம் தேதி பணி நிமித்தமாக பைக்கில் செய்யாறு – ஆற்காடு சாலையில் தூளி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென நிலைத் தடுமாறியதில் கீழே விழுந்துள்ளாா். இதில்,அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தாா். செய்யாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை.
News August 31, 2025
தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் (30.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 30, 2025
தி.மலை: ரயில் பயணம் செய்வோர் கவனத்திற்கு!

தி.மலை ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக தி.மலையிலுருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு <