News April 29, 2025

தி.மலையில் அரசு வேலை; நாளை கடைசி நாள்

image

திருவண்ணாமலை அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து நாளை(ஏப்.29) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 6, 2025

தி.மலை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News December 6, 2025

தி.மலை: சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி

image

செங்கம் அருகே கொட்டகுளம் கிராமத்தை சேர்ந்த குப்பன் (55) கூலி வேலைக்காக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் செல்ல வந்தார். அவரை பேருந்தில் ஏற்ற மகன் இரண்டு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்தபோது, திருவண்ணாமலை திசையிலிருந்து வந்த கார் மோதியது. இதில் குப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனும் இரண்டு பேரப்பிள்ளைகளும் காயமடைந்து செங்கம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News December 6, 2025

திருவண்ணாமலையில் கடன் தொல்லை நீக்கும் அதிசய கோயில்

image

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குனத்தில் உள்ளது யோக ராம பெருமாள் கோவில். 108 அபிமான தலங்களில் ஒன்றான இங்கு, லட்சுமி தாயாரின் அருளால் செல்வம், நலன் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கிறது. ராமர் யோக நிலையில் அமர்ந்துள்ள இந்த தமிழகத்தின் மிகப் பெரிய ராமர் கோயிலில் மந்தார வேண்டினால், வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடன் நீங்கி செல்வம் சேரும் இந்த கோயிலை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!