News September 14, 2024
திருவீதி உலா வந்த வீரகணபதி… பக்தர்கள் பரவசம்!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் 7- ம் நாளான நேற்று (செப்.13) சேலம் கடைவீதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் ராஜகணபதி உற்சவர்களுக்கு வீரகணபதி, கிருஷ்ணா கணபதி அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் மாடவீதிகளில் கம்பீரமாக எழுந்தருளிய வீரகணபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Similar News
News November 27, 2025
சேலம் வாக்காளர்களுக்கு ஆட்சியர் தகவல்!

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய தேர்தல் ஆணையத்தின் படி சிறப்பு திருத்தம் முறை பட்டியலுக்கான கணக்கிட்டு படிவங்கள் வழங்கப்பட்டு, திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாமாக நவ.28,29 ஆகிய இரு நாட்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மீள ஒப்படைப்பு முகாம் நடைபெற உள்ளது என வாக்காளர்கள் தங்களது படிவங்களை வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News November 27, 2025
சேலம்: B.Sc, B.E, B.Tech, B.Com படித்தவரா நீங்கள்?

சேலம் மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025,
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 27, 2025
சேலம்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

சேலம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <


