News May 7, 2025
திருவாரூர்: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!
Similar News
News December 21, 2025
திருவாரூரில் ஏர்போர்ட் அமைக்க எம்பி வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் விமான நிலையம் அமைக்கக் வேண்டும் என திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். திருவாரூரில் ஏர்போர்ட் அமைத்தால் டூரிஸ்ட் பகுதிகளான வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல வசதியாக அமையும் என பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.
News December 21, 2025
திருவாரூர்: சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்த எம்பி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவினைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் வீதிகள் தோறும், பொதுமக்களிடம் நிதி சேகரிப்பு இயக்கம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, இன்று மன்னார்குடி நகரத்தின் சார்பில் கீழப்பாலத்தில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் வி.எம். கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News December 21, 2025
திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

திருவாரூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <


