News May 7, 2025
திருவாரூர்: ரூ.25,000 சம்பளத்தில் வேலை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Business Development Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News November 17, 2025
திருவாரூர்: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை மின்மயமாக்கல் பணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. அகல ரயில் பாதையில் மின்மய மக்கள் குறித்து முக்கிய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 30 அன்று இந்த மின் பாதையில் 25 ஆயிரம் ஓல்டு ஏசி மின்சாரம் பாய்ச்சப்படும் எனவும், இந்த கம்பிகளை அணுகுவதோ, தொடுவதோ ஆபத்தை விளைவிக்கும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.
News November 17, 2025
திருவாரூர் மாவட்டத்தில் வியக்க வைக்கும் பழமை

➡️ஆலத்தம்பாடி ,அகத்தீஸ்வரர் கோயில் – 2000 ஆண்டுகள் பழமை
➡️தியாகராஜர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
➡️ராஜகோபாலசுவாமி கோயில் – 1000 ஆண்டுகள் பழமை
➡️ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் – 800 – 600 ஆண்டுகள் பழமை
➡️முத்துப்பேட்டை தர்கா – 700 ஆண்டுகள் பழமை
➡️மகாதேவப்பட்டினம், வராஹப் பெருமான் ஆலயம் – 400 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து நமது ஊரின் பெருமையை தெரியப்படுத்துங்க…
News November 17, 2025
திருவாரூரில் மழையா? இதை மறக்காதீங்க!

திருவாரூர் மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கப்படும்! SHARE


