News April 13, 2026
திருவாரூர்: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி – சோகம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் நேற்று(ஏப்.12) தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்தார். அதனை முன்னிட்டு, கொடி கம்பம் நடும்போது மின்சார கம்பியில், கொடி கம்பம் பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்த விசாரணையில், அவர் தகட்டூர் அருகே அரியகவுண்டர்காடு, மடை வடபுறம் பகுதியில் வசித்து வரும் விக்னேஷ் என்பது தெரியவந்தது.
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.