News September 14, 2024
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தீர்வு காணும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வரும் 20.09.2024, காலை 10.00 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
திருவாரூர்: டி.ஆர் பாண்டியனுக்கு சிறை தண்டனை நிறுத்திவைப்பு

திருவாரூர் மாவட்ட நீதிமன்றம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் டி.ஆர் பாண்டியன் அவர்களுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்து ஜாமின் கோரி இருந்ததை தொடர்ந்து, இன்று அவருக்கு விதித்த சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.
News December 19, 2025
திருவாரூர்: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 19, 2025
திருவாரூர்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை!

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…


