News April 23, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

திருவாரூர் மாவட்டம், கூத்தநல்லூரில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூத்தநல்லூர் நகராட்சியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 17-ஆவது வார்டு புளியங்குடி, குனுக்கடி பகுதியில் சுடுகாட்டு சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நாளைக்குள் சாலையை அமைத்திட வட்டாட்சியருக்கு கலெக்டர் உத்தரவிட்டர்.

Similar News

News October 31, 2025

திருவாரூர்: இனி அலைச்சல் இல்லாமல் லைசென்ஸ்!

image

திருவாரூர் மக்களே, நீங்கள் வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் செலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 31, 2025

திருவாரூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News October 31, 2025

திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்களுக்கான பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 வரை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதன் படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள், இ-சேவை மையம் அல்லது https://www.pmfby.gov.in என்ற இணையதள வாயிலாகவும் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!