News September 14, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 2781 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 11,994 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், இன்று நடைபெற்ற தேர்வில் 9213 பேர் மட்டுமே எழுதினர். 2781 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 20, 2025

திருவாரூர்: மின் கம்பி அறுந்து விழுந்ததில் உயிர் பலி

image

முத்துப்பேட்டை, வீரன்வயல் அருகே வைரவன் சோலையில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியை கடந்து சென்ற ராமகோவிந்தன்(35) என்பவரது பசுமாடு மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் இறந்த மாட்டை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூர்: இரவு ரோந்து பணி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் திருவாரூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் காவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!