News March 21, 2024
திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று மார்ச்.21ஆம் தேதி இம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
Similar News
News November 23, 2025
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1194 வாக்குச்சாவடி மையங்களில் கணக்கிட்டு படிவம் நிரப்புவதற்காக உதவி சேவை மையம், இன்று (நவ.23) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் செயல்பட உள்ளது. இதனிடையில் உதவி சேவை மையத்தில் தவறான தகவல் வழங்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 பிரிவு 31ன் படி, தண்டனைக்குரியது என்பது தெரிவிக்கப்படுகிறது என்று ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
News November 23, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 1077, 93456440279, 04366-226623, 9043989192, 9488547941, காவல்துறை உதவிக்கு 100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 9498181220, தீயணைப்பு துறை உதவிக்கு 101 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.