News April 25, 2025
திருவாரூர்: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் <
Similar News
News November 8, 2025
திருவாரூர் : தேர்வு இல்லாமல் வங்கி வேலை

திருவாரூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
திருவாரூர்: பெண்ணை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்(33). எலக்ட்ரீசனான இவர் மீது. பெண் ஒருவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் தினேஷ் அழைத்து விசாரித்த போது, அவர் சமுக வளைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News November 8, 2025
திருவாரூர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூடியை சேர்ந்தவர் பரத்(23). இவருக்கும் பூண்டி சந்தப்பேட்டையை சேர்ந்த தினேஷ்(30) என்வருக்கும் இடையே கடந்த 2022 ஆண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பரத் தினேஷை பியர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதுகுறித்து வழக்கு திருத்துறைப்பூண்டி நீதிமன்த்தில் நடந்து வந்த நிலையில், பரத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி ரவிசந்திரன் தீர்ப்பளித்தார்.


