News August 15, 2024

திருவாரூர் சிறந்த நகராட்சியாக தேர்வு

image

திருவாரூர் நகராட்சி தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையி்ல், 78வது சுதந்திர தினத்தில் திருவாரூர் நகராட்சிக்கு சிறப்பு விருதினை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் வழங்கினார். இதன் பின்னர், இவ்விருதினை பெற பெரும் பங்காற்றிய அனைத்து நகர மன்ற உறுப்பினர்களுக்கு நகர்மன்ற தலைவி புவனப்பிரியா செந்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 10, 2025

திருவாரூர்: TNPSC முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி

image

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2-ல் 645 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு 28.9.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தகுதி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு தயாராக ஏதுவாக மன்னார்குடி சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 17.11.2025 முதல் இலவச பயிற்சி துவங்கப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News November 10, 2025

திருவாரூர்: B.E., முடித்தவர்களுக்கு வேலை ரெடி!

image

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E., / B.Tech.,
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 10, 2025

திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருவாரூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கே க்ளிக் செய்து<<>>, உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பிறகு உங்க வீட்டு ‘கரண்ட் பில்’ தகவல் உங்க போனுக்கே வந்துடும். அதுபோல உங்கள் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!