News August 2, 2024
திருவாரூர் ஆழி தோரோட்டம் பணி மும்முரம்

திருவாரூர் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கமலாம்பாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 29.07.2024. ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கமலாம்பாள் ஆழி தேரோட்ட திருவிழா வரும் (06.08.24) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அதனையொட்டி தேர் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகின்றது.
Similar News
News December 2, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.