News May 16, 2024

திருவாரூர்: ஆசிரியர் வேலைக்கு WAIT பண்றீங்களா!

image

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் மன்னார்குடி ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 18.05.24 (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மன்னார்குடி ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர்.

Similar News

News November 2, 2025

திருவாரூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே க்ளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

News November 2, 2025

திருவாரூர்: தனியாக பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு

image

முத்துப்பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்துள்ள 47 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த தீன்ஹனீஸ் என்ற 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீன்ஹனீஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

News November 2, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!